இதுவல்லவா நபி நேசம்!!!!!!!

இவர் தான் உஸ்மானியா பேரரசின் கடைசி படைவீரர்.........உஸ்மானியா பேரரசு வீழ்ந்த பிறகும் கூட அவர் உஸ்மானியா பேரரசின் படைவீரராகவே பைத்துல் முகத்தஸ்ஸில் தனது வாழ்கையைத் தொடர்ந்துக் கொண்டிருந்தார்.

உஸ்மானியா பேரரசு ஆட்சிக் கட்டிலிலிருந்து நீக்கப்பட்டாலும் தனக்கு சாட்டப்பட்ட பைத்துல் முகத்தஸ்ஸை பாதுகாக்கும் பொறுப்பை விட்டு இவர் தன்னை நீக்கி கொள்ளவில்லை.
இவரிடம் கேட்கப்பட்டது ஏன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பலமே அரசே இல்லை என்று ஆகிவிட்டது,பிறகு எதற்கு அந்த அரசு வேலையைத் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றீர்கள்?????????

முதல் கிப்லாவை பாதுகாக்கும் பொறுப்பை விட்டுவிட்டார்கள் என்பது நபிகள் நாயகத்தை (ஸல்) அவர்களைச் சங்கடுத்திபடுத்தி விடுமோ!!!! என்பதை நினைத்து அஞ்சுவதால் இந்த இடத்தை விட்டுச் செல்ல என் மணம் ஒப்பவில்லை.....

தனது மரணம் வரை தனது வாழ்க்கையை மஸ்ஜிதுல் அக்ஸாவிலேயே கழித்தார்.1982 இல் இவரது 93 வயதில் மரணமடைந்தார்.....


இவர் பேரரசின் பாதுகாப்பு வீரரல்ல
உலக பேரரசரின் உணர்வுகளின் பாதுகாவலர்....

நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம்
அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.

புத்தகம்: வம்லாதுல் உஸ்மானிய்யா
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி








1 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....

இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........

2 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?

ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான்.

3 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்

அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார்.

4 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1

சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12

கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
13 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
14 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
15 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
16 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
17 சூஃபிக்களும் புனித போர்களும்
18 யார் தேச விரோதி?
19 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
20 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
21 விடுதலைப்போரில் வீரமங்கையர்
22 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
23 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
24 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
25 அந்த இரண்டணா ......
26 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
27 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
28 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
29 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
30 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
31 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
32 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
33 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
34 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
35 தமிழகத்தில் முஸ்லீம்கள்
36 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
37 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
38 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
39 பாடலியில் ஒரு புலி
40 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
41 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
42 முதல் சுதந்திரப் பிரகடனம்
43 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
44 காலித் பின் வலீத் (ரலி)
45 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
46 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
47 முதல் வாள்!
48 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
49 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
50 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
51 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
52 திருநெல்வேலி வரலாறு...!